25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >>


கறிவேப்பிலை முறுக்கு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கறிவேப்பிலை முறுக்கு.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்,
பொட்டுக்கடலை மாவு (வறுத்து அரைத்தது) - 1/4 கப்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
ஓமம் - 1/2 தேக்கரண்டி,
எள் - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்),
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு ,

செய்முறை:


கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,இஞ்சி, ஆகியவற்றை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். (திப்பிகள் இல்லாமல் இருந்தால் முறுக்கு அச்சில் அடைக்காது).ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுபொட்டுக்கடலை மாவுவெண்ணெய்ஓமம்பெருங்காயத்தூள்உப்பு மற்றும் அரைத்த கறிவேப்பிலை விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துமுறுக்கு மாவு பதத்திற்கு (சப்பாத்தி மாவை விட மென்மையாக ஒட்டாத பதம்) பிசைந்து கொள்ளவும்.முறுக்கு அச்சில் (முள் அச்சு) மாவை நிரப்பிசூடான எண்ணெயில் வட்டமாக பிழிந்து விடவும்.
மிதமான சூட்டில் வைத்துஇரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். நுரை அடங்கியதும் முறுக்கு தயாராகிவிட்டது. 
கறிவேப்பிலையை நன்றாக அரைத்து வடிகட்டுவது முக்கியம்.அதிக கறிவேப்பிலை சேர்த்தால் முறுக்கு கசக்க வாய்ப்புள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News