உடல் சூட்டை குறைக்கும் தர்பூசணி.
கோடைகாலத்தில்வெயிலுக்குஇதமாக உடல் சூட்டை குறைக்கும்பழங்களில்தர்பூசணி முதன்மையானது.வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.
கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.
ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவைகட்டுக்குள் கொண்டு வரலாம்.நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
0
Leave a Reply