5 தங்கம் வென்று, உலக சாதனை படைத்த கியூபா வீரர். மிஜைன் போபஸ் நுனேஸ்
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் 130 கிலோ எடைப்பிரிவு பைனலில் கியூபாவின் மிஜைன் போபஸ் நுனேஸ் 41 சாலியின் யஸ்மானி அகோஸ்டா மோதினர். துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மிஜைன் போபஸ் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக 5 தங்கம் கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்தார்.
நேற்று நடந்த பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவு பைனலில் அமெரிக்காவின் சாரா ஆன் ஹல்டிபிரான்ட் அரையிறுதியில் வினேஷிடம் தோற்ற கியூபாவின் குஸ்மன் லோபஸ் மோதினர். இதில் வெற்றி பெற்ற சாரா தங்கம் கைப்பற்றினார். லோபசிற்று வெள்ளி கிடைத்தது.
டீபிள்சேஸ் ஒட்டத்தில் மொராக்கோவின் சோபியன் எல் பக்காலி 8 நிமிடம் 06.05 வினாடி மீண்டும் தங்கப்பதக்கத்தை (2020, 2024) தட்டிச் சென்றார்.
0
Leave a Reply