நாகர்கோவில், To சென்னை எழும்பர், மதுரை To பெங்களுர் வந்தே பாரத் ரயில் இன்று முதல்
நாகர்கோவில், To சென்னை எழும்பர், மதுரை To பெங்களுர் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
வந்தேபாரத் ரயில் செப்டம்பர் 2-ம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 20671 மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.00 மணிக்கு பெங்களுரு கண்டோன்மென்ட் சென்றடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 20672 பெங்களுரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
0
Leave a Reply