பயணர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. “ “வாட்ஸ்அப்”
வாட்ஸ்அப்Navigationbar அம்சத்தை ஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது. இதன் மூலம்iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது.மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயணர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்டர்வேஸில் மாற்றம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப்navigationbarஐஸ்கிரீன் கீழே கொண்டு வந்து அப்டேட் கொடுத்துள்ளது.
முன்னதாக,chats,calls,updates,communities அம்சங்கள் ஸ்கிரீன் டாப்ல் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீழே கொண்டு வந்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம்iOS போலவே ஆண்ட்ராய்டு பயன்பாட்டை மாற்றியுள்ளது. இது பயன்படுத்த மிக எளிதாக இருக்கும் வகையிலும், பயனர் அடுத்த டேப்க்கு எளிதாக மாற்றும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.
0
Leave a Reply