₹1.61 லட்சம் கோடியில் AI Chip ஆலை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் ₹1.61 லட்சம் கோடி முதலீட்டில் பிரம்மாண்ட AI Chip ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா ரோபோக்கள் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தரவு மையங்களுக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.
0
Leave a Reply