ஸ்ரீதர் வேம்பு சொன்ன மகிழ்ச்சிக்கான 2 ரகசியங்கள்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தினமும் மகிழ்ச்சியாக வாழ இரண்டு விஷயங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
- நம்முடன் இருப்பவர்கள் இணக்கமானவர்களாக இருக்க வேண்டும்; அதேபோல் நாமும் மற்றவர்களுக்கு இணக்கமாக நடக்க வேண்டும்.
- மனதை எதிர்மறை மற்றும் தேவையற்ற சிந்தனைகளிலிருந்து விடுவித்து, கற்றல் அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் என அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
0
Leave a Reply