2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் அசிம்பிரேம்ஜி 27-வதுஇடத்தில இருந்து 25-வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்து. ஐடி துறையில்புது சாதனை
2023 முதல்2024ஆம்நிதியாண்டில் இவருடையவருவாய்2200 சதவீதம்அதிகரித்துள்ளது. இதனால்அதிக வருமானம்ஈட்டிய நபர்களின்பட்டியலில்2வதுஇடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் பணக்காரபில்லியனர்களைப் பற்றிபேசும்போது அவர்களில்முகேஷ் அம்பானி, கவுதம் அதானிமற்றும் ரத்தன்டாடா ஆகியோரின்பெயர்கள் தான்நம் நினைவுக்குவருவது. சமீபத்தில்விப்ரோ நிறுவனத்தின்நிறுவனர் அசிம்பிரேம்ஜியும் இவர்களின்பட்டியலில் சேர்ந்துள்ளார்
பிசினஸ் ஸ்டாண்டர்ட்அறிக்கையின்படி, அசிம்பிரேம்ஜி டிவிடெண்டுகள்மற்றும் பங்குகளைவாங்குவதன் மூலம்சுமார் ரூ.9,100 கோடி சம்பாதித்துள்ளார். இவருடையஆண்டு வருமானம்ரூ.400 கோடிடிவிடெண்டுகள் மற்றும்பங்குகள் மூலம்சம்பாதித்த வருவாய்அவருடைய ஆண்டுவருமானத்தை விட 22 மடங்கு அதிகமாகும். இந்த அபரிமிதமானஅதிகரிப்பின் காரணமாக, 2023 முதல் 2024-ஆம்நிதியாண்டில் அதிகம்சம்பாதித்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் பிரேம்ஜி27வதுஇடத்தில இருந்து25வது இடத்திற்குஉயர்ந்து இரண்டாவதுஇடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, அசிம் பிரேம்ஜியின்நிகர மதிப்புரூ. 1,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply