'பவழ மல்லி', 'முட்ட கலக்கி' பாடல்களுக்கு 250 மில்லியன் பார்வைகள்.
சாய் அபயங்கர் இசையில், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து வெளியான தனிப்பாடல் 'பவழ மல்லி' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கயாடு லோஹரும் நடித்துள்ளார். அதேபோல், கென் கருணாஸ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த 'யூத்' படத்தின் 'முட்ட கலக்கி' பாடலும் இளைஞர்களை கவர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாடல்களும் தற்போது 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளன.
0
Leave a Reply