ரூ.2,500 கோடியில் புதிய ஏவுகணை உற்பத்தி மையம்.
மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரியில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஒருங்கிணைந்த ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைக்க அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0
Leave a Reply