50 கோடி 10 நாளில் வசூலித்த 'தாய் கிழவி'.
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் இந்தாண்டில் இதுவரை வெளியான 50க்கும் அதிகமான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி' ஆகிய படங்கள் தான் லாபம் தந்துள்ளது. 'தாய் கிழவி. படம் வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.
0
Leave a Reply