கண்களை காக்கும் புதுமை தொழில்நுட்பம்.
கண்மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாகப் பெறப்படும் கண்களை நீண்டநேரம் பாதுகாப்பாக வைத்திருக்க,
அமெரிக்காவின் மயாமி பல்கலைக்கழகஆராய்ச்சியாளர்கள் 'ஐ-எக்மோ' (Eye-ECMO) என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்த எடுத்துச் செல்லக்கூடிய கருவி, ஆக்சிஜன் செறிந்த திரவத்தை கண்ணுக்குள் செலுத்தி, விழித்திரையை பல மணி நேரம் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், தானக் கண்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதுடன், கண் மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதத்தையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply