25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல்

 இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்து, 80%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் 'பிரேரனா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.

அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது. அந்தத்  தேர்வில்

 தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் மேல்படிப்புக்கான நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற, மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

தொடர்பு எண்கள்: 

1. திருமதி. சரஸ்வதி - 9900906338

2. திரு. சிவக்குமார் - 99866 30301

3. திருமதி. பிந்து - 99645 34667

, இது யாருக்காவது தேவைப்படலாம். www.infosys.com/infosys-foundation

இதனை மற்ற குழுக்களிலும் பகிரவும். இது ஒருவருக்காவது உதவினால் கூட போதும்.

இது ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *