முதுமையை தள்ளி போட தினமும் ஒரு கை பிடி வேர்கடலை
தினமும் ஒரு கை பிடி வேர்கடலை சாப்பிடுவதால்கிடைக்கும் நன்மைகள் சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு, சிறுநீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்.மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லவும் உதவுகிறது. இளமையாக இருக்க உதவுகிறது.உடல் எடையை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடலை வலிமையுடன் மாற்ற உதவுகிறது. முதுமையை தள்ளி போடலாம். தேவையற்ற கொழுப்புகள் சேராமல் வேர்க்கடலை பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதயஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
0
Leave a Reply