சாதித்த ஜப்பான்
ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை2007ல் துவக்கியது. எச்2ஏ ராக்கெட்டில்'சைலன்ஸ்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11ல் நிலவுக்கு 'ஹகூடாஆர்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின்2023 செப்.6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர்2024 ஜன.19ல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5வது நாடானது.
0
Leave a Reply