25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறளானி நல அலுவலகத்தின் சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்                                    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்திடவும், அவர்களுக்கான பிரத்யேக மருந்து பெட்டகங்கள் வழங்கிடவும், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆல்பா பெட்  வழங்குவதற்கான பட்டியல் தயார் செய்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மருத்துவ கல்லூரி முதல்வர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News