25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்த் -ராதிகா திருமணத்தில் குவிந்த பரிசுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்த் -ராதிகா திருமணத்தில் குவிந்த பரிசுகள்

.உலகமே வியந்து போகும்படி, கடந்த ஜூலை12,2024 அன்று பிரமாண்டமாகஆனந்த் அம்பானி மற்றும்ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின்திருமணம் நடந்து முடிந்துள்ளது.இந்த திருமணம் மும்பையில்3 நாட்கள் இடம்பெற்றது.இந்த திருமணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனந்த்அம்பானி மற்றும் ராதிகாமெர்ச்சன்ட் திருமணத்தில் வந்த பரிசுகள் தொடர்பிலானவிவரங்கள்

.அம்பானி குடும்பத்தினர் - பாம் ஜுமேராவில் 3.000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஆ டம்பரமான மாளிகை (ரூ. 640 கோடி)

 

ஜெஃப் பெசோஸ் - ரூ. 11,50 கோடி மதிப்புள்ள புகாட்டி

 

ஜான் சினா - ரூ. 3 கோடி மதிப்புள்ள  லம்போர்கினி

 

மார்க் ஜுக்கர்பெர்க் - ரூ.300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம்

 

பில்கேட்ஸ் - ரூ.9 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 180 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான படகு

 

சுந்தர் பிச்சை - ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்

 

இவான்கா டிரம்ப் - அமெரிக்காவில் ரூ. 80 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகை 

 

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் - ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி

 

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி - கையால் செய்யப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சால்வய் 

 

அக்ஷய் குமார் - ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனா

 

ஷாருக்கான்  - பிரான்சில் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு

 

பச்சன்கள் - ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்பீஸ் 

 

ஆலியா பட் - ரன்பீர் கபூர் - ரூ. 9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் கார் 

 

சல்மான்  - ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்

 

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் - ரூ.20 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News