ஆனந்தம் சில்க்ஸ் திறப்பு விழா அழைப்பிதழ்
ஆனந்தம் சில்க்ஸ்
திறப்பு விழா 04.10.2021 திங்கட்கிழமை சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் இனிதே நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து நல்லாதரவு தர அன்புடன் அழைக்கிறோம்.
S.சண்முகநாதன் S.வடிவேலன் P.கதிர்வேலன்
S.செல்வக்குமார் S.கணேஷ்பாபு P.பிரபாகரன்
0
Leave a Reply