பார்லி அரிசி
பார்லி. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால். ,இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
இதில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோளானது. பித்த நீருடன் சேர்ந்து கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.
அரிசி வகைகளில் ஒன்றாக இருக்கும் பார்லி மிகுந்த ஊட்டச்சத்து மிகுந்தது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.
பார்லி அரிசியில்"டெக்ஸ்ட்ரின்' என்னும் சத்துப் பொருள் உள்ளது. இது தண்ணீரில் கொதிக்கும் போது ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி கஞ்சி குடித்தால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனம் அகலும், உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சி குணமாகும்.
0
Leave a Reply