25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


பாம்பே அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாம்பே அல்வா

தேவையான பொருட்கள் - மைதா. கடலைமாவு - தலா ஒரு கப், மஞ்சன் கலர் - அரை டீஸ்பூன், நெய் -ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், முந்திரி, பாதாம் துண்டுகள்  2  டேபிள்ஸ்பூன். 
செய்முறை:-மைதாவை முந்தின நாள் இரவே தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கடலைமாவை வாசனை வரும் வரை வறுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சவும். கம்பி பாகு பதம் வந்ததும், மைதா, வறுத்த கடலைமாவை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். கலவை இறுகி வந்ததும், நெய், கலர் சேர்ந்து மேலும் கெட்டியாகக் கிளறி, முந்திரி, பாதாம் தூவி தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News