மூட்டு முழங்கால் வலி குறைய ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள இந்த எண்ணெயை உடல் பயன்பாட்டிற்காகவும் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சன்னைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 1-2 சொட்டு உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
உடல் சுளுக்கு மசாஜ் செய்யலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பித்தம் காரணமாக கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது, தினமும் இரவில் 2 சொட்டு தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
முடி உதிர்வதற்கு தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து தடவினால், முடி உதிர்வது நின்றுவிடும்.
உடல் சூடு, மற்றும் மாதாவிடாய் நாட்களில் ஏற்படும், வலிக்கு எண்ணெய் தடவினால் தசை பிடிப்பு, வயிற்று வலி நீங்கும்.
கணினியில்நீண்டநேரம்வேலைசெய்பவர்கள்,இரவில்கண்களுக்குமேல்எண்ணெய்துளிகள்தடவினால்,கண்குளிர்ச்சியடையும்.மூட்டு, முழங்கால்களில்எண்ணெய் தடவினால், விரைவில் வலி குறையும்.
0
Leave a Reply