தினமும் "சீக்கிரம் பண்ணு!" என்று குழந்தையை அவசரப்படுத்துகிறீர்களா? இதை முயற்சி செய்யுங்கள்!
கிளம்பும் நேரத்தை 5–10 நிமிடங்களுக்கு முன்பே சொல்லுங்கள்.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சொல்லாமல், ஒவ்வொன்றாகச் செய்யச் சொல்லுங்கள்.
Dress, Bag போன்றவற்றை முந்தைய இரவே தயார் செய்து வையுங்கள்.
"சீக்கிரம்!" என்று மீண்டும் மீண்டும் கூறுவதற்குப் பதிலாக, குழந்தைக்கு எளிதில் பின்பற்றக்கூடிய தினசரி Routine உருவாக்குங்கள்.
குழந்தை தாமதித்தால் காரணத்தைப் புரிந்து கொண்டு தேவையான உதவியைச் செய்யுங்கள்.
குழந்தை தானாக நேரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்வதே சிறந்த பழக்கம்.
0
Leave a Reply