தசாங்கம்
தசாங்கத்தில் உள்ள பொருட்கள்:
1. வெட்டி வேர்
2. லவங்கம்
3. வெள்ளை குங்குலியம்
4 ஜாதிக்காய்
5. மட்டிப்பால்
6. சந்தான தூள்
7 நாட்டு சர்க்கரை
8. திருவட்ட பச்சை
9. சாம்பிராணி
10 கீச்சிலி கிழங்கு
இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம்.
இதன் புகையை நுகர்வதால் நம் உடலும்,மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது.கோவில்களில் இருக்கும் நறுமணம், நமது வீட்டிலும் நறுமணம் நிறைந்து இருக்கும் உங்கள் தெருவே மணக்கும் .
0
Leave a Reply