பூஜை செய்யக்கூடாத நாட்கள்
குழந்தை பிறந்த10 நாட்கள்,இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு வீட்டில் பூஜை செய்யக்கூடாது
வீட்டில் பெண் மாதவிடாய் நாட்களில் பூஜை செய்ய வேண்டாம்,
விளக்கு அமர்த்துதல் (அல்லது) மலையேற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும், அணைப்பது என்பது வார்த்தையை உபயோகிக்க கூடாது
தெய்வத்துக்கு பிளாஸ்டிக் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டாம்.
0
Leave a Reply