மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார் தீப்தி ஜீவன்ஜி.
மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன் ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 24.62 வினாடிநேரத்தில் வந்து, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
விர்டஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை ஆனது. முன்னதாக 25.01 வினாடி நேரத்தில் ஓடியது முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தீப்தி, தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து நடப்பு சீசனில் தீப்தி வென்ற இரண்டாவது தங்கம் .
0
Leave a Reply