கோவிலுக்கு செல்ல கடன் வாங்கக்கூடாது.
நாம் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியம், கடன் கொடுத்தவனை சென்றடையும்.
சுவாமிக்கு சமர்பித்த மாலையை நாம் பிரசாதமாக பெற்று கொள்ளலாம், ஆனால் அதை அணிந்து கொள்வது பாவமாகும். வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைப்பது சிறப்பு.
சிவன் கோயிலாக இருந்தால், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். பெருமாள் கோயிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் செல்லவேண்டும், லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம்.
0
Leave a Reply