மதியம் சாப்பிடக் கூடாத உணவுகள்
மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம்.
காலை மற்றும் இரவு உணவை போலவே மத்திய நேரத்தில் உணவு சாப்பிடுவது மிக முக்கியமானது. பலரும் வேலைப்பளு காரணமாக மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் இல்லை என்றால் மிக தாமதமாக சாப்பிடுகிறார்கள்.
இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, சரியான நேரத்தில் தவறாமல் மதிய உணவு சாப்பிட வேண்டும் மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம்.
மதியம் மற்றும் மாலை நேரங்களில் ,மிகவும் மோசமான துரித உணவுகளைசாப்பிடக் கூடாது (பாஸ்தா உணவுகள்,கிரீன் ஜூஸ்,வறுத்த உணவுகள்,சாண்ட்விச்,நூடுல்ஸ் )
காபி,டீ போன்றவை மதியம் சாப்பாட்டிற்கு பதில் சாப்பிடக் கூடாது.
நேற்றிரவு பிரியாணியை மதிய உணவாக சாப்பிடக் கூடாது. அதிக காரமான உணவை ,சில நாட்களுக்கு முன்பே தயாரித்து சாப்பிடுவது, உங்கள் வயிற்றை மிகவும் மோசமாக பாதிக்கும்.
மதிய உணவு நேரம் வறுத்த உணவுகள் வறுத்த உணவுகள் சாப்பிடக் கூடாது.
பலர் மதிய உணவிற்கு சூப் மற்றும் சாலட் சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இதுபோன்ற குறைந்த கலோரி உணவை உட்கொள்வதால் இரவு உணவு வரை உங்களை முழுதாக வைத்திருக்க முடியாது.
பழங்கள் உணவுக்குப் பின் அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது.
சில பீட்சா துண்டுகள் சாப்பிடுவது உங்களை முழுதாக ஆக்கிவிடும் .ஆனால் அது உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து அல்ல.
மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!
0
Leave a Reply