நீரிழிவு நோயாளிகளுக்கு, நினைவாற்றலுக்கு முருங்கைப்பூ
நீரிழிவு நோயாளிகள்,முருங்கைப்பூவை அடிக்கடிசமைத்து சாப்பிடலாம்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூ.. பெண்களுக்கு ஏற்படும்.உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது..
நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல்குழந்தைகளுக்குசெய்து தரலாம்.. அல்லது, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து,தினமும் காலை, 2 வேளையும் குடித்துவந்தாலும், நினைவாற்றல். அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.அல்லது, இந்த பூவை. நிழலில் உலர்த்திகாயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்..
0
Leave a Reply