தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில் தமிழக அணிக்கு வெள்ளி .
தேசிய மாஸ்டர்ஸ் தட கள சாம்பியன்ஷிப் தொட ரின் 45 வது சீசன் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணை யத்தின் நேதாயத்தின் நேதாஜி சுபாஷ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல் படுபவர்கள், இந்தோனே ஷியாவில் நடக்கவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெறுவர். கடந்த சில ஆண்டு களாக தமிழக அணியினர் சிறப்பாக செயல்பட்டனர்.
தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழக அணியினர் வெள்ளி வென்றனர். தேசிய மாஸ்டர்ஸ் தடகளத்தின் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற தமிழகத்தின் பாலசுப்ரமணியன், ரகுநாத், கணேசன், ஜெயச்சந்திர பாண்டி.
0
Leave a Reply