இராஜபாளையத்தில் லலிதா ஜீவல்லரி பிரம்மாண்ட திறப்பு விழா
இராஜபாளையத்தில் லலிதா ஜீவல்லரி 10.07.2024-ம் தேதி காலை 10.00 மணிக்கு பிரம்மாண்ட திறப்பு விழா !
திருமதி P.V.நிர்மலா ராஜா, நிர்வாக இயக்குனர் இராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அடையார் ஆனந்தபவன் திரு.K.T ஸ்ரீனிவாசராஜா, நிர்வாக இயக்குநர்கள் திரு.K.T.வெங்கடேஷன்,
நாடாளுமன்ற உறுப்பினர் தென்காசி திருமதி. Dr.S.ராணி ஸ்ரீகுமார். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கபாண்டியன்,
இராஜபாளையம் நகராட்சி தலைவர் திருமதி.A.A.S. பவித்ரா ஷியாம்.
ஆகியோர் ஷோரூமை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
லலிதா ஜீவல்லரி நிறுவனர் திரு.M.கிரண் குமார் அவர்கள்,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் , ஒரு ஷோரூமுடன் ஆரம்பித்த லலிதா ஜீவல்லரி, இப்போது தனது 54-வது கிளையை இராஜபாளையத்தில் துவக்கி உள்ளார்.
திரு.M.கிரண் குமார் அவர்கள் தன்னுடைய நகைக் கடையில் நகைகளின் விலையை, மற்ற நகைக் கடைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பிடித்த நகைக்கு லலிதா ஜீவல்லரியில் எஸ்டிமேட் ஸ்லிப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நகையை போட்டோவும் எடுத்துக் கொண்டு நான்கைந்து ஷோரூம்களில் விலையை ஒப்பிட்டுப் பாருங்கள்,
எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அங்கு வாங்குங்கள். என்று கூறுகிறார்.
0
Leave a Reply