ஆண்டாள் பிறந்த ஊருக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் எப்படி வந்தது ?
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளஒவ்வொரு ஊரும்தனக்கென தனிச்சிறப்பும்பெருமையும் கொண்டது.அந்த வகையில் கோதைபிறந்த ஊர்கோவிந்தன் வாழும்என்ற பெருமைக்குரியஊர் தான்ஶ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாட்டின்அரசு முத்திரையாகஉள்ள கோபுரம்இங்குள்ள வடபத்ரசாயி கோவிலின்ராஜ கோபுரம்தான். தமிழ்நாடுஅரசு முத்திரை,பால் கோவாஎன்ற சிறப்புகளைகொண்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பல்வேறு வரலாற்றுசிறப்புகளை கொண்டது.பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகஇருந்த ஶ்ரீவில்லிபுத்தூர்,பிற்காலத்தில் வந்தநாயக்க மன்னர்கள்ஆட்சிக்காலத்தில் நாயக்கமன்னரின் நேரடிஆட்சியின் கீழ்இருந்தது. குறிப்பாகதிருமலை நாயக்கர்ஆட்சி செய்தபோது ஆண்டாள்கோவிலுக்கு அடிக்கடிசென்று வந்தார்.ஶ்ரீவில்லிபுத்தூர் என்றபெயர் எப்படிவந்தது என்பதுபற்றி ஒருபுராண கதைபரவலாக பேசப்படுகிறது.பல நூற்றாண்டுகளுக்குமுன்னர்ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதிமுழுவதும் வனப்பகுதியாகஇருந்தது.அதன்அருகில்உள்ள நிலப்பரப்பைமல்லி என்றராணி ஆட்சிசெய்து வந்தார்.அவருக்குவில்லிமற்றும் கண்டன்என இருமகன்கள் இருந்தனர்.ஒரு நாள்வில்லிமற்றும்கண்டன் இருவரும்காட்டிற்கு வேட்டைக்குசென்ற போது,கண்டனைபுலிதாக்கிகண்டன்இறந்து விடதனது சகோதரனுக்குஎன்னநடந்ததுஎனதெரியாமல்வில்லி காடுமுழுவதும் சுற்றிதிரிந்து களைத்துபோய்காட்டிலேயேவில்லிதூங்கிவிட்டார்அப்போதுஅவரது கனவில்பெருமாள்தோன்றி கண்டனுக்குஎன்னநடந்ததுஎன்பதை விளக்கிஇந்த வசனத்தைதிருத்திஅமைத்துபுதியஊரைஉருவாக்கசொன்னார்.அதன்பின்னர் வில்லியும்வனத்தை அழித்துபுதிய ஊரைஉருவாக்கினார். அந்தஊர்தான்ஶ்ரீவில்லிபுத்தூர்வில்லிஉருவாக்கியதன்காரணமாகமுதலில்வில்லிப்புத்தூர்என்று வழங்கப்பட்டஇந்த ஊர்பின்னாளில் திருமகளாகிஆண்டாள் நாச்சியார்பிறந்த காரணமாகமுன்ஶ்ரீ"என்றஅடைமொழிபெற்றுஶ்ரீவில்லிபுத்தூர்என அழைக்கப்பட்டது.ஶ்ரீ என்பதுவடமொழி சொல்என்பதால் அதற்குநிகரான தமிழ்சொல்லான திருஎன்ற வார்த்தைசேர்க்கப்பட்டு அரசுகோப்புகளில் திருவில்லிபுத்தூர்என குறிப்பிடப்பட்டுவருகிறது
0
Leave a Reply