நாரத்தை இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும்.
நாரத்தை இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். இந்த இலை வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி, இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கெட்டியான சிறு உருண்டையாக்கி, காற்று போகாத பாட்டில் போட்டு மூடி வைத்து தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு இன்னும் சிறந்த காம்பினேஷன். முற்றிய இலையாக இருக்கக்கூடாது. இளம் இலையாக பார்த்து பொடி செய்வது சுவை கூடுதலாக கிடைக்கும்.
0
Leave a Reply