"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும் ஆண்டி ஆவான்"
"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும் ஆண்டி ஆவான்" என்பதும்
அதாவது 5 குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதல்ல அர்த்தம்
இந்த ஐந்து குணங்கள் குடும்பத்தில் இருந்தால்
1) ஆடம்பரமாக வளரும் தாய்
2) பொறுப்பில்லா ஊதாரி தந்தை
3) ஒமுக்கமற்ற துர்குணமுடைய மனைவி
4) ஏமாற்றவும் துரோகமும் செய்யும் சுற்றத்தினர்/ உடன்பிறந்தோர்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாத குணமுடைய பிள்ளைகள்(ஆணாணாலும்/பெண்ணாணாலும்)
என இவை ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் ,ஆண்டி/ போண்டி ஆவான் .. காலம் மனிதனை மற்றுமல்ல .பழமொழிகளையும் மாற்றிவிடுகிறது.
0
Leave a Reply