25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


பொன்னியின் செல்வனில் முக்கியமான கதாபாத்திரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொன்னியின் செல்வனில் முக்கியமான கதாபாத்திரங்கள்

பொன்னியின் செல்வனில் முக்கியமான கதாபாத்திரங்களில்  யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பதை பற்றி நாம் பார்க்கலாம். பொன்னியின் செல்வன் கதை படித்திருப்பவர்களுக்குத்தான் இது புரியும் .

சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்

 பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

ஆதித்த கரிகாலன் - விக்ரம்

நந்தினி - ஐஸ்வர்யா ராய், மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடித்துள்ளார்.

 வந்தியத்தேவன் - கார்த்தி

குந்தவை - த்ரிஷா

அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி அருள்மொழி வர்மன், ராஜ ராஜ சோழன், 

பொன்னியின் செல்வன் என இந்த கதையின் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 பூங்குழலி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

ஆழ்வார்க்கடியன் - ஜெயராம்

பெரிய வேளாரராக- பிரபு

பார்த்திபேந்திர பல்லவனாக - விக்ரம் பிரபு

சேந்தன் அமுதனாக - அஸ்வின்

ரவிதாசனாக - கிஷோர்,

மலையாமானாக - லால்

வீரபாண்டியனாக- நாசர்

,சோமன் சாம்பவனாக - ரியாஸ் கான்

மதுராந்தகனாக – ரகுமான்

குடந்தை ஜோசியராக - மோகன் ராம்

வானதியாக நடிகை - சோபிதா துலிபாலா

மேலும், பல நடிகர்கள்,நடிகைகள் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News