'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'
24 சுற்றுகளாகநடப்புஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயஉலகசாம்பியன்ஷிப்நடத்தப்படுகிறது.முதல்சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று,'பைனல் ரேஸ்'' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமி டம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சி டஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறினார்.
0
Leave a Reply