இரண்டு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் , இந்தியா வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் , இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது.இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேற்று ஐந்தாவது நாள்ஆட்ட முடிவில் ,இந்திய அணி இரண்டாவது இன்னிங் சில் 124/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply