பாரிஸ் ஒலிம்பிக் பைனல் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்கள்
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வியடைந்தார்.
துப்பாக்கி சூடுதல் மகேஷ்வரி ஏமாற்றம்.
குத்துசண்டை லவ்லினா தோல்வி.
பெண்களுக்கான 3000 மீடர் ஸ்டீபின்சேஸ் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பருல் சவுத்திரி 29 பங்கேற்றார். இலக்கை 9 நிமிடம் 23.39 வினாடியில் கடந்த இவர், 21-வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 22 பங்கேற்றார். முதலிரண்டு வாய்ப்பில் தவறு செய்த இவர்3வது வாய்ப்பில் 7.61 மீட்டர் தாண்டினார். ஒட்டுமொத்தமாக 26வது இடம் பிடித்த ஜெஸ்வின் பைனல் வாய்ப்பை இழந்தார்.
0
Leave a Reply