25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


இந்திய வரலாற்றை இவர் பெயர் இல்லாமல் எழுத முடியாது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வரலாற்றை இவர் பெயர் இல்லாமல் எழுத முடியாது.

ஒரு நாட்டின் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டும் உருவாக்கப்படும் நாணயத்தின் சின்னத்தை, இந்திய ரூபாய்க்காக " 2010 இல் உருவாக்கியவர் தமிழகத்தை சேர்ந்த IIT பட்டதாரியான Udaya Kumar Dharmalingam, இந்தியா முழுவதும் சுமார் 3000 வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், இந்தியாவின் சாரத்தை கொண்ட Devnagiri 'Ra' Lom Roman letter 'R' பயன்படுத்தி இவர் உருவாக்கிய இந்த"" சின்னம் தான் வெற்றி பெற்றது. இந்த தமிழரின் சாதனையே, சொல்லாமல், இந்திய வரலாற்றை யாரும் எழுத முடியாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News