மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்
நாடு முழுவதும்60 வயதுக்குமேற்பட்டவர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள்அறிவித்துவருகிறது. அந்தவகையில்தபால்நிலையத்தில்,60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு அதிக வட்டிவழங்கும்வகையில் “மூத்தகுடிமக்கள்சேமிப்புதிட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000,அதிகபட்சமாகரூ.30லட்சம்வரைமுதலீடுசெய்யலாம்.5 ஆண்டுமுதிர்வுகாலம்கொண்டஇத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு,காலாண்டுஅடிப்படையில்8.2 சதவீதம்வட்டிவழங்கப்படுகிறது. அதன்படி ரூ.30 லட்சம்முதலீடுசெய்தால்ரூ.12,30,000 வட்டிஎனரூ.42,30,000 முதிர்வுத்தொகையைப்பெறலாம்எனகூறப்படுகிறது.
0
Leave a Reply