முதலீட்டாளர்கள் முதலில் தேர்ந்தெடுக்க ,கடனே இல்லாத பங்கு நிறுவனங்கள்
ஒரு கம்பெனியில் பலமே அதன் மூலதனம்அமைப்புதான். ஏனெனில் அது நிலையாகவும், எவ்வித சிக்கலும்இல்லாமல் இருந்தாலே முதலீட்டாளர்களைசுலபமாக ஈர்க்க முடியும். கடனே இல்லாத நிறுவனங்களின்பலமே ரிஸ்க் குறித்துகவலைப்பட தேவையில்லை என்பதுதான். மேலும்அடுத்தடுத்த புதிய புராஜெக்ட்களுக்கானமுடிவுகளை சுலபமாக எடுக்கமுடியும் சில நிறுவனங்கள் கடனே இல்லாத நிறுவனங்களைபார்ட்னர்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கிறது அதற்குமுக்கிய காரணம் எவ்விதசூழ்நிலையிலும் அந்த நிறுவனங்கள்திவால் நிலையை அறிவிக்காது. மேலும்அதன் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிபற்றி கவலைப்பட தேவையில்லைஎன்பதுதான்.கடன் இல்லாத நிறுவனங்கள்சில அவசரகால முடிவுகளைசட்டென எடுக்க முடியும்என்பது மற்றொரு பிளஸ் பாயிண்ட். பொதுவாகDebtFreeCompanies அதாவதுகடனே இல்லாத நிறுவனங்களின்நிதி நிலை அறிக்கையும், நிதி நிலைமையும் வலுவாகஇருக்கும். அதனால் முதலீட்டாளர்கள்சரிவைப் பற்றி கவலைப்படமாட்டார்கள்.
ரூ.1000 கோடிக்கும்கீழ் சந்தை மூலதனம் கொண்ட கடனே இல்லாத நிறுவனங்களின் பட்டியல்.
1. Prevest DenPro Limited - சந்தை மூலதனம் - ரூ.524.11 கோடி
2. Global Education Limited - சந்தை மூலதனம் - ரூ.525.2 கோடி
3. SIL Investments Limited - சந்தை மூலதனம் - ரூ.548.49 கோடி
4. Stovec Industries Limited - சந்தை மூலதனம் - ரூ.553.45 கோடி
5. ADC India Communications Limited - சந்தை மூலதனம் - ரூ.560.32 கோடி
6. Prime Securities Limited - சந்தை மூலதனம் - ரூ.580.06 கோடி
7. Nicco Parks & Resorts Limited - சந்தை மூலதனம் - ரூ.641.4 கோடி
8. Wim Plast Limited - சந்தை மூலதனம் - ரூ.642.84 கோடி
9. Munjal Showa Limited - சந்தை மூலதனம் - ரூ.657.33 கோடி
10. NINtec Systems Limited - சந்தை மூலதனம் - ரூ.812.2 கோடி
இது எந்த அளவிற்குபாசிட்டிவான பக்கங்கள் இருந்தாலும், புதிய வாய்ப்புகளையும்நிறுவனங்கள் கண்டுகொள்ளாது. இந்த நிறுவனங்களின் ROE சற்று குறைந்த அளவிலேயேஇருக்கும்.
0
Leave a Reply