வினேஷ் போகத்திற்கு பெருமை
வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன் 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடியதால். தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் என்று, ஆறுதலாக பிரதமர் மோடி கூறினார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார்.வினேஷ் போகத்திற்கும் பெருமை தான்.
0
Leave a Reply