பேச்சைக் குறை
பேச்சைக் குறைத்தால் நம்முடைய கவனம் சிதறாமல் ஒரு முகத்தன்மையுடன் இருக்கும்.
பிறரின் அனுபவம் மற்றும் அறிவை எளிதில் பெறலாம்.
இது சிக்கல்களில் இருந்து நம்மைத் தப்பிக்க வைக்க உதவும்.
நாம் பொறுமையாகக் கேட்பதால், உறவு சிக்கல்கள் வராது.
குறைவாகப் பேசி, அதிகம் கேட்பதன்மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பிறர் பேசுவதைக் காது கொடுத்து கேட்காவிட்டால், நாம் என்ன பேசினாலும் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள் என்னும் அவப்பெயர் வந்துவிடும்.
0
Leave a Reply