இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள லிச்சி பழம்
உடல் எடையை துரிதமாக குறைக்க விரும்புபவர்கள் லிச்சி பழத்தை சாப்பிடலாம்.உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள லிச்சி உதவுகிறது.ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
0
Leave a Reply