மாம்பழ பச்சடி
தேவையான பொருட்கள் -
கெட்டிதயிர் ஒரு கப்
பழுத்தமாம்பழம் 1
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு சிறிது
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, நல்லெண்ணெய்
செய்முறை:
மாம்பழத்தை தோல் கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் அதிகம் புளிக்காத தயிரில்மாம்பழத் துண்டுகளை கலந்துஉப்பு சேர்த்து கடுகுகருவேப்பிலை தாளித்துக் கொட்டஇனிப்பு புளிப்புடன் சுவையானதயிர் பச்சடி தயார்.
0
Leave a Reply