மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்குள் நுழைந்த ஆயுஷ்
பிரான்சில், ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டென்மார்க் கின்ராஸ்மஸ் கெம்கே மோதினர். முதல் செட்டை 21,16 எனக் கைப்பற்றிய ஆயுஷ், இரண்டாவது செட்டை 21-23 என போராடி இழந்தார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்டஆயுஷ் 21-17 என வென்றார்.ஒரு மணி நேரம். 21 நிமிடம் நீடித்த காலிறுதியில் அசத்திய ஆயுஷ் 21,16,/21,23/,21,17 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply