25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவின் முக்கிய பதவிகளுக்கான மாத ஊதிய பட்டியல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் முக்கிய பதவிகளுக்கான மாத ஊதிய பட்டியல்.

குடியரசுத் தலைவர் - ₹5,00,000,

துணைக் குடியரசுத் தலைவர் - €4,00,000,

பிரதமர் -₹2,80,000,

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - ₹2,80,000,

ஆளுநர் - ₹3,50,000,

உச்ச நீதிமன்ற நீதிபதி - ₹2,50,000,

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி - ₹2,50,000,

உயர் நீதிமன்ற நீதிபதி - ₹2,25,000,

இந்திய இராணுவத் தளபதி - 2,50,000,

இந்தியக் கடற்படைத் தளபதி - ₹2,50,000,

இந்திய விமானப்படைத் தளபதி - ₹2,50,000,

தலைமைத் தேர்தல் ஆணையர் - ₹2,50,000,

முதலமைச்சர் - ₹2,05,000,

தலைமைச் செயலாளர் - ₹2,25,000,

IAS அதிகாரி (மூத்த நிலை) - ₹2,00,000+,

IPS அதிகாரி - ₹2,00,000+,

நாடாளுமன்ற உறுப்பினர் - ₹1,24,000,

சட்டமன்ற உறுப்பினர் - ₹1,05,000.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News