பூச்சிகடிக்கு ஊமத்தை செடி
ஊமத்தை செடியின் பூ, இலை, காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணெயில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள், வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேன், பூரான், வண்டு போன்ற ஏதாவதொன்று கடித்துவிட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து பற்று போட வேண்டும்.ஊமத்தையை உட்புற உணவாக அல்லாமல் வெளிப்புறமாக எடுத்து கொள்வது நல்லது.
0
Leave a Reply