பிரிஸ்பேனில் கிரிக்கெட் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்.
இந்திய பெண்கள் 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி தஹ்லியா, பேட்டிங் தேர்வு செய்தார்
ஆஸ்திரேலிய ஏ அணி 47.5 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி 215/7 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நாளை பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
0
Leave a Reply