பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பைனலுக்கு முன்னேறியது.
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இதன் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று முன் தினம், துபாயில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 135/8 ரன் எடுத்தது. வங்கதேச அணி 20 ஓவரில் 124/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை நடக்கும் பைனலில் மோதுகின்றன.
0
Leave a Reply