பஞ்சாமிர்த பர்பி
தேவையான பொருட்கள் - தேங்காய் துருவல் - 1கப், முந்திரிப்பருப்பு நறுக்கியது - 1 கப், ரவை - 1கப், காய்ச்சிய பால் - 1 கப், நெய் - 1 கப், சீனி - இரண்டரை கப்.
செய்முறை - வாணலியில் தேங்காய் துருவல் , முந்திரிப்பருப்பு ,ரவை, காய்ச்சிய பால்,சீனி, எல்லாவற்றையும் போட்டு கிளறவும். பர்பி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
0
Leave a Reply